கன்னியாகுமரி அருகே லீபுரம் பகுதியில் எரிந்த நிலையில் புதரில் கிடந்த சடலம் குறித்த விசாரணையில் மதுபோதையில் நண்பர்களுக்கு ஏற்பட்ட தகராறில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி விளாம்பட்டி சேர்ந்த கொத்தனாரான ஹரிஹரசுதன் என்பவரை மூன்று பேர் சேர்ந்து அடித்து எரித்துக் கொன்ற சம்பவம் அம்பலம்.
மேலும் படிக்க : "இறந்த சடலங்களோடு உடலுறவு கொள்ள விரும்பும் மனநிலை".. என்ன மாதிரியான மனநிலை அது? அப்பப்பா! இவ்ளோ நடந்திருக்கா!!
இதில் தொடர்புடைய கன்னியாகுமரி லீபுரம் பகுதியை சேர்ந்த ராபர்ட்சிங்,வட்டகோட்டையை சேர்ந்த பெர்லின்,கண்ணன் ஆகிய மூன்று பேர் கைது-குமரி மாவட்டத்தில் தொடர் கொலை,கொள்ளையால் பொதுமக்கள் அச்சம்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்