மேலும் நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப் பேரவைத் தலைவர் செல்வப் பெருந்தகை ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, முருகானந்தன் ,ஆர் தாமோதரன் மற்றும் கீழானூர் ராஜேந்திரன் பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.