தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக நடிகை குஷ்பு நியமனம், இவர் உட்பட பாரதிய ஜனதா கட்சியில் இன்று மாற்ற மாநிலக்களில் மொத்தம் 14 துணை தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குஷ்புவை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவராக அறிவித்துள்ளார், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.