

விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தும், ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவி செய்தும் கால்வாய்களை தூர்வாரியும், மழை வெள்ள காலங்களில் மக்களுக்கு உணவளித்தும் தொடர்ந்து பல சமூக காரியங்களில் ஈடுபட்டு வரும் சட்டமன்ற உறுப்பினர் GNS ராஜசேகரன் -அவர்களின் பிறந்த நாள் இன்று.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.