BREAKING NEWS: ராமதாஸின் சாம்ராஜ்யம் சரிகிறதா!? வெறும் 10 நிர்வாகிகளோடு நடக்கும் பா.ம.க செயற்குழு கூட்டம்!

இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூட பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
pmk leader ramadoss
pmk leader ramadoss
Published on
Updated on
1 min read

திண்டிவனம் மாவட்டம் தைலாபுரத்தில் நடக்கும் பாமக செயற்குழு கூட்டத்திற்கு மருத்துவர் ராமதாஸ் 216  மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதில் 10-பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். 

இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூட பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சொற்ப உறுப்பினர்களுடன் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.  இதில் வருகிற 2026 தேர்தலை சந்திப்பதற்கான ஆலோசனையை வழங்குகிறார் ராமதாஸ்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com