பொன்முடி வீட்டில் ரெய்டு: கெஜ்ரிவால் கண்டனம்..!

பொன்முடி வீட்டில் ரெய்டு:   கெஜ்ரிவால் கண்டனம்..!
Published on
Updated on
1 min read

அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் ரெய்டு நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளை உடைத்து அனைவரையும் பயமுறுத்த அமலாக்கத்துறை முயற்சிப்பதாகவும், இந்தியா போன்ற பெரும் ஜனநாயக நாட்டை ரெய்டுகளால் கட்டுப்படுத்தவோ அஞ்சவைக்கவோ முடியாது எனவும் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com