சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் வந்திருந்தனர்.
அவர்கள் 250 கிலோ எடையுள்ள பிரமாண்டமான சிங்கம் பொம்மையை கொண்டு வந்தனர்.
முதல்வர் வாழ்த்து பெற்ற அரங்கிற்குள் சிங்கம் பொம்மையை கொண்டு சென்றனர். அப்போது, இந்தி தெரியாது போடா,
தமிழ் வாழ்க என முழங்கியப்படி சிங்க பொம்மை உறுமலை வெளிப்படுத்தியது.