+2 பொதுத்தேர்வு முடிவுகள் ‘93 சதவீத தேர்ச்சி..! மாற்று திறனாளி மாணவர்கள் அசத்தல் ..!

+2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி காலை 9 மணிக்கு வெளியிட்டார்.
disabled student
disabled student
Published on: 
Updated on: 
1 min read

+2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச்  3-ஆம் தேதி துவங்கி 25 ஆம் தேதி நிறைவடைந்தது.  இன்று  +2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி காலை 9 மணிக்கு வெளியிட்டார்.

தமிழகத்தில் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். 7,53,142 மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 145 சிறைவாசிகளும்  அடங்குவர்.

இந்த தேர்வை 8,019 மாற்று திறனாளி மாணவர்கள் சந்தித்தனர், அதில் 7,466 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 93.10% தேர்ச்சியை உறுதி செய்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com