பிக்பாஸ் ல் டாஸ்க் - தன் மயிரை எடுத்து வெற்றி பெற்ற விக்ரமன்

பிக்பாஸ் ல் டாஸ்க் - தன் மயிரை எடுத்து வெற்றி பெற்ற  விக்ரமன்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் 6 தமிழிலில் மிகவும் பிரபலாமனது தனியார் தொலைக்காட்சியில் நடக்ககூடிய ஒரு நிகழ்ச்சி ஆகும். இந்த பிக் பாஸ் 100 நாட்கள் 20 நபர்கள் என ஒரு வீட்டிற்குள் அனுப்பப்பட்டு அந்த 20 நபர்களில் ஒருவர் வெற்றியாளராக முடியும்.

 பிக்பாஸ் இன் டாஸ்க்குகள் 

 வாரந்தோறும் ஏதேனும் டாஸ்க் நடைபெறும் அந்த டாஸ்க்கில் வெற்றி பெறக்கூடிய நபருக்கு சலுக்கைகளும் ஏதேனும் பரிசுப்பொருளும் வழங்கப்படும். அப்படி வழங்கப்பட்ட டாஸ்க் தான் சாக்ரிபைஸ் எனும் டாஸ்க் இந்த டாஸ்கில் அசீம் க்கு சேலை காட்டனும் அப்படின்னும், விக்ரமனுக்கு முகத்தில் ஒருபக்க மீசை எடுக்கவேண்டும் என்பதாகும். 
இதில் விக்ரமன்
 எல்லாருக்கும் வணக்கம்  பாதி மீசை பாதி தாடி எடுக்க சொல்லிருக்கீங்க எனக்கு இந்த டாஸ்க் எந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது என தெரியவில்லை எனவும் சக ஹவுஸ்மேட்டிடம் சத்தமாக பேசினார் விக்ரமன்.  

 அதன்பிறகு இதனை உங்களால் பண்ணமுடியாது என நாங்கள் எண்ணி இந்த டாஸ்கினை கொடுத்தோம் என மற்ற ஹவுஸ்மேட்ஸ் கூறினார்கள் .


 அப்படியென்றால் என்னால் முடியும் என சொல்லிவிட்டு நகர்ந்தபின் இது வெறும் மயிர் தானே அதனால் ஒன்றும் ஆகிவிடாது என கூறினார். இந்த சாக்ரிபைஸ் டாஸ்கில் விக்ரமன் வெற்றிகரமாக முடித்ததால் இறுதி சுற்றுக்கு முன்னேறி செல்கிறார் விகரமன்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com