வெளியிடப்பட்ட திமுக கூட்டணியின் தொகுதிப் பட்டியல்… நிறைவேறியது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை!

இழுபறி நீடித்து வருவதாக சொல்லப்படும் நிலையில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியல்..
DMK allaince
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் 28 தொகுதிகள் என கூட்டணி கையெழுத்தானது. தொடர்ந்து தேமுதிகவுக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 5 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 தொகுதிகள், மதிமுக 4 தொகுதிகள்,இந்திய உணின் முஸ்லிம் கட்சி 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2 தொகுதிகள், மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கூட்டணி கட்சிகளுக்கு 70 ஒதுக்கப்பட்ட நிலையில் மற்ற 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்க உள்ளது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் மீது 5 தொகுதி ஒதுக்கீடு செய்வதில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருவதாக சொல்லப்படும் நிலையில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:

1. கிள்ளியூர்

2. குளச்சல்

3. விளவங்கோடு

4. ஸ்ரீவைகுண்டம்

5. காரைக்குடி

6. திருவாடானை

7. நாங்குநேரி

8. ஊத்தங்கரை

9. பொன்னேரி

10. சோளிங்கர்

11. கடலூர்

12. மயிலாடுதுறை

13. அறந்தாங்கி

14. காரைக்குடி

15. சிவகாசி

16. வேளச்சேரி

17. துறையூர்

18. ஊட்டி

19. கிருஷ்ணகிரி

20. ஆத்தூர்

21. ஸ்ரீபெரும்பதூர்

22. ஈரோடு கிழக்கு

23. சிங்காநல்லூர்

24. அம்பாசமுத்திரம்

25. கிருஷ்ணகிரி

26. உசிலம்பட்டி

27. சங்கரன்கோவில்

28. மேலுர்

தே.மு.தி.க.

விருத்தாசலம்

விருதுநகர்

தருமபுரி

குடியாத்தம் (தனி)

சேலம் மேற்கு

போலூர்

பல்லாவரம்

திருத்தணி

ஓசூர்

ஜெயம்

விடுதலை சிறுத்தைகள்

காட்டுமன்னார்கோவில் (தனி)

செய்யூர் (தனி)

திருப்போரூர்

அரக்கோணம்

திண்டிவனம்

பெரியகுளம்

கள்ளக்குறிச்சி

பண்ருட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தாளி

திருத்துறைப்பூண்டி (தனி)

திருவில்லிபுத்தூர் (தனி)

திருப்பூர் வடக்கு

பவானிசாகர் (தனி)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கீழ்வேளூர் (தனி)

கந்தர்வக்கோட்டை (தனி)

பத்மநாபபுரம்

பூமணி

திருவெற்றியூர்

ம.தி.மு.க. (உதயசூரியன் – 3, தனிச் சின்னம் – 1)

பொற்குறிச்சி

மதுரை தெற்கு

கடையநல்லூர்

சீர்காழி (தனி) – தனிச் சின்னம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

பாபநாசம்

வாணியம்பாடி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (உதயசூரியன்)

திருச்செங்கோடு

மொளாச்சி

மனித நேய மக்கள் கட்சி (உதயசூரியன்)

நாகப்பட்டினம்

மன்னார்குடி

மனிதநேய ஜனநாயக கட்சி (உதயசூரியன்)

சிதம்பரம்

எஸ்.டி.பி.ஐ கட்சி (உதயசூரியன்)

நன்னிலம்

தமிழர் தேசம் கட்சி (உதயசூரியன்)

நத்தம்

முக்குலத்தோர் புலிப்படை (உதயசூரியன்)

சிவகங்கை

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com