பெண்களுக்கு அவசியமான உரிமை கல்வியே - முதலமைச்சர் ஸ்டாலின் !

கல்வி உரிமையே பெண்களுக்கு அவசியமான உரிமை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
பெண்களுக்கு அவசியமான உரிமை கல்வியே - முதலமைச்சர் ஸ்டாலின் !
Published on: 
Updated on: 
1 min read

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டில் 3 கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகவும், அனைத்துமே பெண்கள் கல்லூரிகள் என நினைவு கூர்ந்தார்.

பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் அது முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com