பட்டியலின மக்களுக்கு கட்டும் வீடுகள் பணிகளில் அதிகப்படியான குளறுபடிகள் - சொர்ணா அக்காவாக மாறிய அலுவலர்

ஊத்துக்காடில்அமைச்சர்களின்ஆய்வுக்குமுன்னரேபணிகள்குளறுபடியால்ஊரக வளர்ச்சிமுகமைதிட்டஅலுவலர்(PD) ஸ்ரீதேவிஅதிகாரிகளைஒருமையில்திட்டிதீர்த்து
பட்டியலின மக்களுக்கு கட்டும் வீடுகள் பணிகளில் அதிகப்படியான குளறுபடிகள் - சொர்ணா அக்காவாக மாறிய அலுவலர்
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா பாத் ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினர்களுக்கு 76 குடியிருப்புகளும்,சிங்காடிவாக்கத்தில் 100 குடியிருப்புகளும், அதேபோல காஞ்சிபுரம் ஒன்றியம், குண்டுகுளம் ஊராட்சியில் 58 குடியிருப்புகளும், உத்திரமேரூர் ஒன்றியம்மலையங்குளம் ஊராட்சியில் 178, குடியிருப்புகளும், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் காட்ரம்பாக்கத்தில்
 31 குடியிருப்புகளும் எனகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 443 குடியிருப்புகள்ரூ. 19கோடியே 37 இலட்சத்து 81 ஆயிரம்மதிப்பீட்டில்பழங்குடியினர்களுக்குகட்டப்பட்டுவருகிறது. 

மேலும் படிக்க | 

இந்நிலையில் இப்பணிகளை இன்று தமிழககுறு ,சிறுமற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்மற்றும் ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோ ர்நேரில்பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டனர்.

இந்த நிலையில் முதன் முதலாக ரூ.3.5கோடி மதிப்பீட்டில் 76 இருளர் பழங்குடியினருக்காக கட்டப்பட்டுவரும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளவிருந்தனர்.அப்போது அமைச்சர்களின் வருகைக்கு முனைபாகவே அங்கு வந்திருந்து ஊரகவளர்ச்சி முகமைதிட்டஅலுவலர் ஸ்ரீதேவி திட்டபணிகள் குறித்தவிளக்கத்தினை ஆதிதிராவிடநலத்துறை அதிகாரிகள் மற்றும்வட்டார வளர்ச்சிஅலுவலர் ஆகியோரிடம்கேட்டறிந்தார் .அப்போது பணிகள் மந்த்தமாக நடைபெறுவதையும், தரமற்று நடைபெறுவதையும் திட்டபணிகளில் குளறுபடியும் இருப்பதையும் பார்த்துகோபத்தின் உச்சிக்கே சென்ற அவர் அதிகாரிகளை ஒருமையில்  பேசிநான் அனைவரின்முன்பே திட்டிக்கொண்டிருப்பதாகவும் தன்மீது அலுவலகத்திலும் சரிஇங்கும்சரி தவறான  அபிப்பிராயம் உருவாக்கி இதுபோல்   நான்வந்து நிற்கும்போது  அவன்அவன்தனக்கு எதிரானவேலையபார்த்து இருந்தீங்க உங்களையொல்லாம் கொன்றுபுதைத்துவிடுவேன்என கொலைமிரட்டல்விடுத்ததோடு நான்எத்ற்காச்சும் பயப்படுவேன் என நினைக்கிறீர்யா எனகேட்டு உனக்குஎ ங்கெங்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் அங்கெங்கல்லாம் முற்றுப்புள்ளிவைத்துவிடுவேன் எனகூறி சடண்ணாக சொர்ணா அக்காவாக மாறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com