சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ரெவோல்ட் ஆர்.வி.400

ரெவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனத்தின் ஆர்.வி.400 எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன.
சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ரெவோல்ட் ஆர்.வி.400
Published on
Updated on
1 min read

ரெவோல்ட் ஆர்.வி.400 இருசக்கர வாகனம், கடந்த மாதம் முதல் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில், அதற்கான முன்பதிவு மீண்டும் தொடங்கியது. அப்போது, அனைத்து ரெவோல்ட் ஆர்.வி.400 எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களும் விற்று தீர்ந்தன.

பைக்கை வாங்குவதற்காக காத்திருப்பு காலம் தற்போது 4 மாதங்கள் என குறிப்பிட்டுள்ள ரெவோல்ட் நிறுவனம், உற்பத்தி திறனை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்கள் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும், கடுமையாக உழைத்து வருவதாக தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com