நான்காயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகள்......

நான்காயிரம் ஆண்டுகள் பழமையான மம்மிகள்......
Published on
Updated on
1 min read

எகிப்தில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த அரச குடும்பத்தினரின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

சக்காரா நகரில் சுண்ணாம்பு கற்களால் வடிவமைக்கப்பட்ட அந்த சவப்பெட்டிகளில், மதகுரு, உயரதிகாரிகளின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன. மேலும், பண்டைய கால எகிப்தியர்களின் வாழ்வியலை விளக்கும் ஒவியங்களும்,  சிலைகளும் அவற்றுடன் இருந்துள்ளன. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com