F16 ரக போர் விமானங்கள் வான் பகுதியில் ரஷ்யாவை எதிர்த்து போரிட உதவும் என உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தில் F16 ரக போர் விமானங்களை உக்ரைன் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராகப் போராட பல மாதங்களாக முயன்று வந்த முதல் F-16 ரகபோர் விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதை உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி உறுதிப்படுத்தினார். இதுகுறித்து அவர், கூறுகையில், வான் பகுதியில் ரஷ்யாவை எதிர்த்து போரிட F16 ரக போர் விமானங்கள் உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.