ராஜினாமா செய்தபின் லிஸ் ட்ரஸ்..!!!

ராஜினாமா செய்தபின் லிஸ் ட்ரஸ்..!!!
Published on: 
Updated on: 
1 min read

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ், பிரதமராக அவரது இறுதி உரையில், புதிய பிரதமரான ரிஷி சுனக்கிற்கு "எல்லாவற்றிலும் வெற்றி" என்று வாழ்த்துக் கூறினார்.

மேலும் "நாம் பொருளாதார நெருக்கடியில் தொடர்ந்து போராடுகிறோம்.  ஆனால் நான் இங்கிலாந்தை நம்புகிறேன்.  பிரிட்டிஷ் மக்களை நான் நம்புகிறேன். பிரகாசமான நாட்கள் வரவிருக்கின்றன என்பதை நான் அறிவேன்," என்று லிஸ் ட்ரஸ் பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com