ஒரே வீட்டில்.. அம்மாவுக்கும், பொண்ணுக்கும் ஒரே கணவன்.. இப்போ ஒரே நேரத்துல 2 பேரும் கர்ப்பம்! அடேங்கப்பா!

எங்க மூணு பேரோட relationship உண்மை, ரெண்டு வருஷமா ஒன்னு வாழ்றோம். ப்ரெக்னன்ட் part மட்டும்....
nick yardy hot news tamil
nick yardy hot news tamilAdmin
Published on
Updated on
2 min read

இன்டர்நெட்ல ஒரு ஹாலிவுட் யூடியூபர் செம பரபரப்ப கிளப்பி எல்லாரையும் அலற விட்டிருக்கிறார். நிக் யார்டி (Nick Yardy), அமெரிக்கால இருக்கிற 29 வயசு பையன். இவரோட real name நிக்கோலஸ் ஹன்ட்டர் (Nicholas Hunter). 3.4 மில்லியன் subscribers வச்சிருக்கிற பெரிய YouTuber இவரு. 2017-ல ஜெயில்ல ஒரு வருஷம் இருந்து வெளிய வந்த பிறகு சோஷியல் மீடியால career ஆரம்பிச்சார். Viral skits, OnlyFans models-ஓட collab பண்ணி content பண்றது இவரோட ஸ்டைல். இப்போ "நான் என் காதலியையும் அவர் அம்மாவையும் ப்ரெக்னன்ட் ஆக்கிட்டேன்"னு சொல்லி அனைவரையும் ஜெர்க் ஆக வைத்துள்ளார்.

மேலும் படிக்க: இந்த 2025-ல... உங்க மனைவியை சந்தோஷப்படுத்த "5 சீக்ரெட்ஸ்" - அதுல அந்த "Date Night" பிளான்-ல் கோட்டை விட்டுடாதீங்க!

ஜேட், 22 வயசு, இவரோட காதலி. இவரும் ஒரு content creator, OnlyFans-ல பெரிய following வச்சிருக்கிறவர். "JadeTeen"னு online-ல பாப்புலர். ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு video shoot-ல நிக்கோட ஜேட் மீட் பண்ணார், அங்கிருந்து relationship ஆரம்பிச்சு serious ஆயிடுச்சு. ஜேட் சொல்ற மாதிரி, OnlyFans-ல பணம் சம்பாதிச்சு Florida-ல ஒரு restaurant வாங்கியிருக்கார்.

ஜேடோட அம்மா - டானி (Dani):

டானி, 44 வயசு, ஜேடோட அம்மா. இவங்க ஒரு life coach, "Daniswingsxo"னு சோஷியல் மீடியால சின்ன presence வச்சிருக்கார். OnlyFans-லயும் model ஆக சில content பண்றார். நிக் சொல்ற மாதிரி, ஜேடோட relationship serious ஆன பிறகு டானியோடயும் close ஆகி, ரெண்டு வருஷமா மூணு பேரும் ஒரு live-in relationship-ல இருக்காங்க. unconventional arrangement-னு சொல்றாங்க, ஆனா இவங்க மூணு பேரும் happy-னு claim பண்றாங்க.

மேலும் படிக்க: ரூ.18 கோடிக்கு "கன்னித்தன்மை"யை விற்ற 22 வயது "கல்லூரி மாணவி"! - அதையும் பணம் கொடுத்து வாங்கிய "நடிகர்"!

இப்போ மெயின் சமாச்சாரத்துக்கு வருவோம். நிக் யார்டி தன்னோட YouTube channel-ல "We’re Pregnant"-னு ஒரு வீடியோ போட, இதுல ஜேடும் டானியும் matching maternity dress போட்டு, ப்ரெக்னன்ட் belly-ய தடவிக்கிட்டு நிக்கோட hand-ஐ பிடிச்சிட்டு நிற்பது போன்று இருந்தது. "நான் ஜேடையும் டானியையும் ப்ரெக்னன்ட் ஆக்கியிருக்கேன், ரெண்டு பேரும் என்னோட குழந்தைகளுக்கு அம்மாவா போறாங்க" என்று நிக் சொல்ல, போஸ்ட் பத்திக்கிச்சு. "என் வயசுல இப்படி ஒரு miracle நடக்கும்னு நினைக்கல, ஆனா நாங்க happy". இந்த வீடியோ போட்டு சில மணி நேரத்துல லட்சக்கணக்குல views, இன்டர்நெட் முழுக்க பேச்சு ஆரம்பிச்சுடுச்சு.

மேலும் படிக்க: "இறந்த சடலங்களோடு உடலுறவு கொள்ள விரும்பும் மனநிலை".. என்ன மாதிரியான மனநிலை அது? அப்பப்பா! இவ்ளோ நடந்திருக்கா!!

இந்த வீடியோ வெளியானதும் ட்விட்டர், இன்ஸ்டா எல்லாத்துலயும் மக்கள் வாயடைச்சு போய் பேச ஆரம்பிச்சாங்க. சிலர் "இது செம rare family story"னு சொல்லி ஆச்சரியப்பட, வேற சிலர் "டேய், இது real-ஆ இருக்கவே முடியாது, ஏதோ publicity-க்கு பண்றான்"னு கமெண்ட்ஸ் பதிவிட்டனர். நிக்கோட fans இத support பண்ணி "இவங்க வாழ்க்கை இவங்க choice"னு பதிவு போட்டாங்க. ஆனா பலர் "இது attention பிடிக்கிற டிராமா, too weird"னு கமெண்ட் பண்ணினாங்க.

இந்த பரபரப்பு ஓடிட்டு இருக்கும்போது, fact-checking teams இத ஆராய்ந்து ஒரு twist வெளியிட்டாங்க. நிக் யார்டி Daily Mail-க்கு கொடுத்த interview-ல், "இந்த ப்ரெக்னன்சி real இல்ல, எல்லாம் ஒரு skit-தான். ஜேடும் டானியும் ப்ரெக்னன்ட் ஆகல, இது ஒரு entertainment stunt". என்று சொல்லி குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதேசமயம், "எங்க மூணு பேரோட relationship உண்மை, ரெண்டு வருஷமா ஒன்னு வாழ்றோம். ப்ரெக்னன்ட் part மட்டும் fake, future-ல real ஆகலாம்". என்று சொல்லி அதிர வைத்தார்.

என்னமோ போடா மாதவா!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com