கத்திக்குத்தில் இருந்து காக்கும் டி-சர்ட்!!

கத்திக் குத்தில் இருந்து தப்பிக்கும் அளவிற்க்கு பிரிட்டனில் உருவாக்கப்பட்ட டி சர்ட்
கத்திக்குத்தில் இருந்து காக்கும் டி-சர்ட்!!
Published on
Updated on
1 min read

கத்திக்குத்து ஏற்பட்டாலும் அதிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடைய டி-சர்ட் ஒன்றை தயாரித்து உள்ளது.உலகம் முழுவதும் நிகழந்து வரும் கத்திகுத்து என்பது தினசரி வாழ்க்கையின் சர்வசாதரணமான விஷியமாக இருக்கும் அளவிற்கு கருதப்பட்டு வருகிறது.

இதிலிருந்து பொதுமக்களை காக்க வெண்டும் என்பதற்காக பிரிட்டன் நாட்டின்  ஆடை தயாரிப்பு நிறுவனம் கத்திக்குத்தில் இருந்து தப்பிக்கும் வகையில் இந்த டி சர்ட்களை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிஎஸ்எஸ் என்ற நிறுவனம் இதை தயாரித்தது தொடர்ந்து இதனின் விலை ரூபாய் 16 ஆயிரத்திலிருந்து தொடங்கப்படுவதாக குறிபிட்டுள்ளது.வலுவான் கார்பன் ஃபைபர்களை வைத்து தயாரிக்கப்பட்ட இந்த டி சர்ட்களை அணிந்திருந்தால் கத்தி குத்து உள்ளிட்ட தாக்குதலில் இருந்து பாதுகாக்க பெரிதும் உதவுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனை விரைவில் பொதுமக்களின் விற்பனைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com