வெளியுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த வெளியுறவு துறை அமைச்சர்!!!

வெளியுறவு துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த வெளியுறவு துறை அமைச்சர்!!!

Published on

அயர்லாந்தின் வெளியுறவு துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சராக பதவியேற்றதற்கு மைக்கேல் மார்ட்டினுக்கு வாழ்த்துகள்.  இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்படுவேன் என எதிர்பார்க்கிறோம்.

அயர்லாந்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்ற மைக்கேல் மார்ட்டினுக்கு வெளியுறவு துறை அமைச்சர்  S ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து செயல்பட எதிர்பார்த்துள்ளதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக மார்ட்டின் 2020 முதல் 2022 வரை அயர்லாந்தின் அரசாங்கத் தலைவராக பணியாற்றியுள்ளார். 

--நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com