“இந்திய பொருட்கள் மீது 25% வரி” - ஆகஸ்ட் ஒன்று முதல் அமல்.. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு என இந்தியாவை விமர்சித்த டிரம்ப்!

இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பு ஆகஸ்ட் ஒன்று முதல் அமுலுக்கு வரும் என அறிவிப்பு
“இந்திய பொருட்கள் மீது 25% வரி” - ஆகஸ்ட் ஒன்று முதல் அமல்.. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு என இந்தியாவை விமர்சித்த டிரம்ப்!
Admin
Published on
Updated on
1 min read

இந்தியாவிற்கு 25% வரி விதித்துள்ளார்  அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பு ஆகஸ்ட் ஒன்று முதல் அமுலுக்கு வரும் என அறிவிப்பு, மேலும் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா தான் என டிரம்ப் விமர்சனம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com