தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு..!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு..!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று குறைந்து காணப்படுகிறது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், 44 ஆயிரத்து, 240 ரூபாய்க்கும், கிராமுக்கு, 25 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம், 5 ஆயிரத்து, 530 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதே நேரம் வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது.

 கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து,  ஒரு கிராம் வெள்ளி, 77 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 77ஆயிரத்து, 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதையும் படிக்க   | மகளிர் உரிமை தொகை கிடைக்காத பெண்கள் சாலை மறியல்..!