பீமா ஜுவல்லரியிலிருந்து நூதன முறையில் 8 கிராம் நகை நேற்று திருட்டு..!

பீமா ஜுவல்லரியிலிருந்து நூதன முறையில் 8 கிராம் நகை நேற்று திருட்டு..!

Published on

மதுரை மாநகர் மேலமாசி வீதி பகுதியில் பிரபல பீமா ஜுவல்லரி கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடைக்கு நகை வாங்குவது போல வந்த பெண் ஒருவர் நூதன முறையில் சுமார் எட்டு கிராம் மதிப்பிலான 25 ஆயிரம் ரூபாய் நகைகளை திருடிக் கொண்டு தப்பி ஓடி உள்ளனர்.

இதை தெரிந்து கொண்ட கடையின் மேலாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரியின் அடிப்படையில் தெற்கு வாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com