
சென்னை | கொரட்டூர் அடுத்துள்ள தில்லை நகர் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருடி செல்லக்கூடிய மர்ம நபர்களை சிசிடி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் தில்லை நகர் பகுதியில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் வண்டியின் பூட்டை உடைத்து விட்டு திருட முயன்ற போது வண்டியின் சக்கரத்தில் சங்கிலியால் கொண்டு பூட்டப்பட்டிருந்தது திருட முடியாமல் அந்த திருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த கே டி எம் இருசக்கர வாகனத்தையும் காலால் உடைத்து திருடக்கூடிய காட்சிகளும் பதிவாகி இருக்கிறது அந்த காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
மேலும் படிக்க | மினி வேன் மீது கன்டிடெய்னர் லாரி மோதி 11 பேர் படுகாயம்..