
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 368 ரூபாய் அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 368 ரூபாய் அதிகரித்து, 42 ஆயிரத்து, 368 ரூபாய்க்கும், கிராமுக்கு 46 ருபாய் அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து, 296 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று, வெள்ளியின் விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 75 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 75ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
மேலும் படிக்க | களை கட்டிய வார சந்தை... ரூ.8 கோடிக்கு மேல் வர்த்தகம் ...