
பிரான்சின் டூலோன் நகரில் இருந்து கடந்தாண்டு ஜூன் மாதம் பெண் ஒருவா் மண் காப்போம் இயக்கத்திற்காக 7 ஆயிரம் கிலோ மீட்டா் தூரம் மிதிவண்டி ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இத்தாலி, ஸ்லோவேனியா, குரோஷியா, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஐக்கிய அமீரக நாடுகள் மற்றும் ஓமன் வழியாக சைக்கிள் ஓட்டி, டிசம்பர் 1-ம் தேதி இந்தியாவுக்கு வந்துள்ளார்.
அப்போது, அங்கிருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்துள்ளார்.
மேலும் படிக்க | சௌமியா திவாரியின் குடும்பத்தினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி...