சென்னையில் பரபரப்பாக நடைபெற்ற சர்வேயர்களுக்கான தேர்வு...

நில ஆய்வாளர்களுக்கான தேர்வு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பரபரப்பாக நடைபெற்ற சர்வேயர்களுக்கான தேர்வு...

TNPSC களத்தின் ஆய்வாளர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. 789 நில அளவையர், 236 வரைவாளர், 55 சர்வேயர்கள் என மொத்தம் 1089 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு  இன்று நடைபெறுகிறது 

முதல் தாள் காலை 9.30 மணியில் இருந்து மதியம் 12.30 வரையும், இரண்டாம் தாள் மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணிவரையும் இரண்டு பிரிவாக நடைபெறுகிறது.

தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பம் செய்து தகுதியுடையோர் 47623 பேராக இருக்க, தமிழ்நாடு முழுவதும் 15 தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடை பெறுகிறது.