அரை டிரவுசருடன் அமலாபால்...தூணில் சாய்ந்தபடி தூக்கலான போஸ்...தூக்கத்தை தொலைத்த இளசுகள்...!!

அரை டிரவுசருடன் அமலாபால்...தூணில் சாய்ந்தபடி தூக்கலான போஸ்...தூக்கத்தை தொலைத்த இளசுகள்...!!
Published on
Updated on
2 min read

சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால்.

விஜய் விக்ரம் தனுஷ் என தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உச்சம் தொட்டார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் படு பிசியாக நடித்து வந்தார். ஆடை படத்தில் ஒரு சில காட்சிகளில் ஆடை இல்லாமல் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

ஆடை திரைப்படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறி விட்டார் என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.

இந்த புகைப்படங்களை பார்க்கும் அவரது ரசிகர்கள், வழக்கம் போல தன்னுடைய பெயரை பரபரப்பாக வைத்து கொள்ள தான் இது போன்று போஸ் என கமெண்ட்களையும் பதிவிடுவார்கள்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுளார். அரை டிரவுசருடன் துணின் மீது சாய்ந்து போஸ் கொடுப்பது போன்று இருக்கும் இந்த புகைப்படம் இளசுகளின் இதயத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com