15 படங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்த டிஸ்னி நிறுவனம்

15 படங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்த டிஸ்னி நிறுவனம்
Published on
Updated on
1 min read

கொரோனா பாதிப்பு குறைந்த படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் பட நிறுவனங்கள் தங்கள் வெளியீட்டை அறிவிக்கத் தொடங்கி உள்ளன. சில படங்கள் தியேட்டர்களை நோக்கி சில படங்கள் ஓடிடி நோக்கி என்று பட வெளியீட்டுக்கான தேதிகளை அறிவித்து வருகிறது.

அந்த வரிசையில் பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி, தாங்கள் தயாரித்து அடுத்தடுத்து வெளியிடப்போகும் படங்களின் வெளியீட்டு தேதியை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளன. டிஸ்னி தயாரிப்புகள் மட்டுமல்லாது, டிஸ்னி வாங்கி வெளியிடும் படங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 

அக்டோபர் 22 - தி லாஸ்ட் ட்யூல்
அக்டோபர் 29 - ரான்ஸ் கான் ராங்
நவம்பர் 5 - எடர்னல்ஸ் (ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்)
நவம்பர் 26 - என்கான்ட்டோ
டிசம்பர் 10 - வெஸ்ட் ஸைட் ஸ்டோரி
டிசம்பர் 24 - தி கிங்ஸ் மேன்

2022 
பிப்ரவரி 11 - டெத் ஆன் தி நைல்
மார்ச் 11 - டர்னிங் ரெட்
மார்ச் 25 - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்: மல்டிவெர்ஸ் ஆப் மேட்னஸ்
மே 6 - தோர்: லவ் அண்ட் தண்டர்
ஜூன் 17 - லைட் இயர்
ஜூலை 8 - பிளாக் பேந்தர்: வகாண்டா பாரெவர்
அக்டோபர் 7 - பிளேட்
நவம்பர் 11 - தி மார்வல்ஸ்
டிசம்பர் 16 - அவதார் 2

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com