மாலை நிலவின் மரகத மஞ்சள்... கியாரா அத்வானியின் அழகிய புகைப்படங்கள் இதோ

இந்திய கிரிக்கெட் வீரர் "எம்.எஸ்.தோனி-யின் சுயசரிதை திரைப்படத்தில் நடித்த கியாரா அத்வானியின் அழகிய புகைப்படங்கள் இதோ

மாலை நிலவின் மரகத மஞ்சள்... கியாரா அத்வானியின் அழகிய புகைப்படங்கள் இதோ
கியாரா அத்வானி இந்திய திரைப்பட நடிகை ஆவார்.

கியாரா அத்வானி 2014-ம் ஆண்டு "பியூஜிலி" ஹிந்தி திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர். 

 
பின்னர் ஹிந்தியில் வெளியான இந்திய கிரிக்கெட் வீரர் "எம்.எஸ்.தோனி"-யின் சுயசரிதை திரைப்படத்தில் சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் தமிழில் வெளியாகி வெற்றிபெற்றது, இந்நிலையில் இத்திரைப்படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமானவர். பின்னர் பல தெலுங்கு மற்றும் ஹிந்தி.