
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம், ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸில் ஜூன் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.
தனுஷின் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றுள்ள சூழலில், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், படத்தின் டிரைலர் இன்று ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாக வெளியாகியுள்ளது
இப்படத்தில் தனுஷ் லண்டனில் ஒரு தாதாவாக வலம் வர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.