விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைஃப்.. வைரல் புகைப்படம்

பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் கத்ரீனா கைஃப்வுடன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைஃப்.. வைரல் புகைப்படம்

பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் கத்ரீனா கைஃப்வுடன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழில் முன்னணி நடிகரான விஜய்சேதுபதி பாலிவுட்டில் வெப் தொடர், மாநகரம் ஹிந்தி ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து அந்தாதுன் திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் கதாநாயகியாக நடிக்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கு மெரி கிறிஸ்துமஸ் என பெயரிடப்பட்டுள்ளது.