பெரிய திரையை தொடர்ந்து சின்னத்திரையில் களமிறங்கிய "மன்மத ராசா" நடிகை!

நடிகை சாயா சிங் சின்னத்திரையில் களமிறங்கியுளார்.

பெரிய திரையை தொடர்ந்து சின்னத்திரையில் களமிறங்கிய "மன்மத ராசா" நடிகை!

"திருடா திருடி" படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சாயா சிங். இந்த படத்தில் தனுசுடன் ஜோடியாக  சாயா சிங் நடித்திருந்தார்.. இதில் இடம்பெற்றுள்ள "மன்மத ராசா" பாடம் இவருக்கு பெரும் புகழை தேடி தந்தது. இவர் தமிழ், தெலுங்கு, கண்டம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், விஷால் நடிப்பில் வெளியான ஆக்க்ஷன் திறப்பிடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது சாயா சிங் சின்ன திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். 

"நம்ம மதுரை சிஸ்டர்ஸ்" என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.. இதில் சிறு வயதிலே பெற்றோர்களை இழந்து குடும்ப பொறுப்பை தாங்கும் இந்திராணி என்ற கதாபாத்திரத்தில் சாயா சிங் நடித்து வருகிறார்.