மூக்கு மற்றும் மார்பக அறுவை சிகிச்சைக்காக பல லட்சம் செலவு செய்த மியா கலிஃபா..!! 

மூக்கு மற்றும் மார்பக அறுவை சிகிச்சைக்காக பல லட்சம் செலவு செய்த மியா கலிஃபா..!! 
Published on
Updated on
2 min read

வெளிநாடுகளில் ஆபாச படங்களுக்கு என்று தனி துறை உள்ளது அதில் பெரும்பாலானோர் உலகளவில் புகழ் பெற்று பிரபலமாக திகழ்கின்றனர்.

அப்படி ஆபாச படங்களில் தோன்றி அதன் மூலம் பாலிவுட்டில் கால்பதித்து இந்தி மற்றும் தென்னிந்திய படங்களில் நடித்து இந்திய சினிமாவில் கலக்கி வருபவர் நடிகை சன்னி லியோன்.

தற்போது திருமணம் செய்து கொண்டு 3 குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறார் மேலும் ஆபாச படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். சன்னி லியோனுக்கு அடுத்து ஆபாச திரைப்பட துறையில் அதிகம் புகழ் பெற்றவர் என்றால் அது மியா கலிஃபா தான். ஒரு உணவக விடுதியில் வேலை செய்து வந்த இவரை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் மியா கலிஃபாவிற்கு ஆபாச படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தார்.

2014இல் தனது முதல் வீடியோ வெளியானதிலிருந்து மிகவும் பிரபலமடைந்துவிட்டார் மியா. அதன் பிறகு உலகின் நம்பர் 1 ஆபாச நாயகியாக மாறிய இவர் அதனை தொடர்ந்து 27 படங்கள் வரை நடித்துவிட்டார். 

அதிலும் இவர் புர்கா அணிந்து கொண்டு நடித்திருந்த ஆபாச வீடியோ மிகவும் வைரலாகி இவரை பெரும் சர்ச்சையில் சிக்கவைத்துவிட்டது. இஸ்லாமியர்கள் புனிதமாக கருதும் புர்காவை அணிந்து கொண்டு இவர் செய்த காரியத்தை கண்ட ஈஸிஸ் தீவிரவாதிகள் எப்படியாவது இவரை கொன்றே ஆகவேண்டும் என்று தீவிரமாக தேடிவந்தனர்.

அங்கிருந்து. இன்னும் பல இயக்கங்களில் இருந்தும் இவருக்கு மிரட்டல் வந்தது. இதனால் ஆபாச படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்து கொண்ட மியா கலிஃபா தற்போது விளையாட்டு வர்ணனையாளராகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது மூலமும் வருமானத்தை ஈட்டிவருகிறார்.

அழகு என்பது அகத்தில் உள்ளது அது ஒன்றும் அவ்வளவு முக்கியம் இல்லை என்றாலும் நடிகைகளுக்கு அதிலும் ஆபாச பட நடிகைகளுக்கு அது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. எனவே நாயகிகள் பலர் புறத்தோற்றத்தில் மிக கட்சிதமாக தோன்றுவதற்கு பல வகையான முயற்சிகள் மேற்கொண்டு பல லட்சம் செலவு செய்து வருகின்றனர். அந்தவகையில் மியா கலிஃபா சமீபத்தில் வெளியிட்ட டிக் டாக் வீடியோ ஒன்றில் தனது ‘எதிர்கால’ மகளைப் பற்றிய எதிர்பார்ப்பை கூறும் போது கொஞ்சம் வேடிக்கையாக ஒரு விஷயத்தை பதிவிட்டுள்ளார், அதில் என் மகள் தன் தாயைப் போல தோற்றமளிக்க விரும்பினால், போலி மார்பகங்களுக்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் தனது மார்பக அறுவை சிகிச்சைக்காக 13,000 டாலர் ,அதாவது இந்திய மதிப்பில் 9 லட்சம் செலவு செய்ததாகவும், மூக்கில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்காக 15,000 டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 11 லட்சத்திற்கும் மேல் செலவு செய்ததாக குறிப்பிடந்தார். அவர் பதிவிட்ட டிக்டாக் வீடியோ 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.

அதற்கு முன் ரசிகர்களுக்காக அவர் பங்கேற்றிருந்த நேர்காணலில் நான் ஆபாச படங்களில் ஒரு வருடம் மட்டுமே நடித்திருந்தேன். அதில் நடிப்பதை நிறுத்தி ஏழு வருடங்கள் ஆகிவிட்டது அனால் இன்றும் ஆபாச நடிகை பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறேன். இது என்னை மிகவும் வருத்தமடைய வைக்கிறது. நான் ஒன்றும் பார்ன் ஸ்டாராக இருந்து புகழ்பெற்றதற்காக பெருமைகொள்ளவில்லை, ஆபாசப்பட உலகின் லேடி சூப்பர்ஸ்டாராக இருந்தும் இதுவரை நான் நடித்து மொத்தம் 12,000 டாலர்கள் மட்டுமே வருவாய் ஈட்டியுள்ளேன் என்று கூறியிருந்தார். இது இந்திய ரூபாயில் வெறும்  8.5 லட்சம் மட்டுமே.

பெரும்பாலான நடிகைகள் பணமும் புகழும் சம்பாதித்த உடனே மேலும் பணம் சம்பாதிப்பதில் தான் தங்கள் முழு கவனத்தை செலுத்துகின்றனர் ஆனால் அவர்களை போல் இல்லாமல் உலக அரசியலிலும், சமூக சீர்திருத்தங்களிலும் அதிக ஈடுபாடு  கொண்டவராய் திகழ்கிறார் மியா கலிஃபா. கடந்த ஆண்டு தனது லெபனான் நாட்டின் தலைநகரமான பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்துக்கு தன்னுடைய கண்ணாடியை ஏலம் விட்டு உதவி செய்தது முதல் சமீபத்தில் இந்திய விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்தது வரை பொறுப்புணர்ச்சி கொண்ட பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com