நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியானது!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'நெற்றிக்கண்' படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியாகியுள்ளது. 

நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் அப்டேட் வெளியானது!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’ படத்தின் இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்தப் படம். கிரிஷ்  இசையமைத்தள்ள இப்படத்தை நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடியின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். 

நெற்றிக்கண் திரைப்படம் டிஸ்டி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகவுள்ளதாக உள்ளது. தற்போது படத்தின் ட்ரைலர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. இன்று மதியம் 12.15 மணிக்கு நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.  

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இணையவுள்ளார்.