ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டைட்டான டீ சர்ட் அணிந்து வேற லெவல் ஹாட் போஸ்சில் கலக்கும் அதிதிசங்கர்!!

ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டைட்டான டீ சர்ட் அணிந்து வேற லெவல் ஹாட் போஸ்சில் கலக்கும் அதிதிசங்கர்!!
Published on
Updated on
2 min read

நடிகையும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளுமான அதிதி சங்கர், கோலிவுட்டில் ஏற்கனவே இருக்கும் வாரிசு நடிகர்கள் வரிசையில் கடந்த ஆண்டு இணைந்து நடித்து வருகிறார். 

தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ’விருமன்’ படத்தில் தேன்மொழி என்ற கிராமத்து கேரக்டரில் கதாநாயகியாக அறிமுகமாகி முதன்முதலாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அடுத்ததாக சிம்பு நடிக்கவிருக்கும் ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் கமிட்டாகி இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் சமூக வலைதளத்தில் மிகுந்த ஆக்டிவ்வாக இருக்கும் அதிதி சங்கர், அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டைட்டான டீ சர்ட் அணிந்தவாறு மாடர்ன் டிரஸ்ஸில் விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்து அதிதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com