ரஜினிகாந்த் தனது வீட்டில் நின்று ரசிகர்களுக்கு வாழ்த்து.!!

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் நின்று ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது வீட்டில் நின்று ரசிகர்களுக்கு வாழ்த்து.!!

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் நின்று ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கலை முன்னிட்டு தனது வீட்டு வாசலில் கூடியிருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினி வாசலி நின்ற படி கையசைத்து வாழ்த்து கூறினார்.

முன்னதாக டுவிட்டரில் வாழ்த்து பதிவிட்ட அவர், கஷ்டமான ஆபத்தான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனவும் கொரோனா நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருப்பதால் நம்மை காக்க அனைத்து கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும் எனவும்  அறிவுறுத்தியுள்ளார்.