நடிகர் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் மார்ச் மாதம் இறுதியில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் மார்ச் மாதம் இறுதியில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்தது.

இந்த நிலையில் நடிகர் அஜித் போனி கபூரை அண்மையில் மும்பையில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது வலிமை திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகவும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்தும் அஜித், போனிகபூரிடம் பேசியதாக கூறப்படுகிறது.