கருப்பு ஆடையில் இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி

கருப்பு ஆடையில் இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ராய் லட்சுமி!!

'கற்க கசடற' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி. முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். தமிழ், இந்தி, தெலுங்கு, கண்டம் என பல மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார். தற்போது பட வாய்ப்புகள் அவ்வளவு வராததால் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.

சமூக வலைதங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, கிளாமர் போட்டோவை போட்டு ரசிகர்களை அதிர வைத்து கொண்டே இருப்பார். 

அந்த வகையில், தற்போது கருப்பு உடையில் நெருப்பு பார்வையுடன் இடுப்பை காட்டி நிற்கும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ பார்த்த ரசிகர்கள் வாயை புலந்துள்ளனர்.