"Hellomagindia" விற்காக எல்லைத்தாண்டி கிளாமர் காட்டிய ராஷ்மிகா..செம வைரலாகும் ஸ்டில்ஸ்!!

"Hellomagindia" விற்காக எல்லைத்தாண்டி கிளாமர் காட்டிய ராஷ்மிகா..செம வைரலாகும் ஸ்டில்ஸ்!!

Published on

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா அறிமுகமானாலும், தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீத கோவிந்தம் படத்தின் மூலம் தான் மிகவும் பிரபலமடைந்தார்.

குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் தனது இடுப்பை காட்டியதன் மூலம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களையும் தன்வசம் கட்டிப்போட்டார். இதன்பின் தெலுங்கு மற்றும் கன்னடாவில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக இவர் நடித்த ‘புஷ்பா’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்ததையடுத்து, இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசையை ஏகப்பட்ட பேட்டிகளில் கூறியுள்ளார். இந்நிலையில், இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா தான் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகி இருகிறது.

என்னதான் ராஷ்மிகா படங்களில் சற்று ஹோம்லியாக தோன்றினாலும் அவ்வப்போது படங்களில் தேவை என்றால் முத்தக்காட்சியிலும், கிளாமரிலும் சற்றும் யோசிக்காமல் நடித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது ராஷ்மிகா  பிரபல மேகஸின் அட்டை படத்திற்காக செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள்  இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com