அடுத்த மாதம் தொடங்கும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு...!!!

அடுத்த மாதம் தொடங்கும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு...!!!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி லைகா நிறுவனம், இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித்தின் புதிய படத்தை இயக்கவுள்ளார் என அறிவித்தது.  இவர் தமிழில் தடையறத் தாக்க, மீகாமன் மற்றும் தடம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் 'விடாமுயற்சி'- Dinamani

இந்த சூழலில் நடிகர் அஜித்தும், இயக்குனர் மகிழ் திருமேனியும் தற்போது கைகோர்த்துள்ளனர்.  இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு  அடுத்த மாதம் ஜூன் இரண்டாவது வாரத்திற்குள் படப்பிடிப்பு தொடங்கும் என  படக்குழு தொிவித்துள்ளது.

இதையும் படிக்க:  ‘இந்தியன் 2’ – மாஸ் அப்டேட் கொடுத்த இயக்குநர் ஷங்கர்...!!