ராஜாவின் பார்வையிலே ரீ ரிலீஸ் !!!!!!!

தமிழ் சினிமாவில் அஜித் விஜய் ரசிகர்கள் சண்டைதான் வழக்கமாக நடக்கும். அதுவும் சமூக வலைத்தளத்தை சொல்லவே வேண்டாம் .
ராஜாவின் பார்வையிலே      ரீ ரிலீஸ் !!!!!!!

பொங்கல முன்னிட்டு விஜய்-அஜித் படங்கள் நேருக்கு நேர் மோத இருக்குற நிலையில, இவங்க இரண்டு பேரும் சேந்து நடிச்சு இருந்த ராஜாவின் பார்வையிலே படத்த வர 6-ம் தேதி ரீ ரிலீஸ் பன்ன இருப்பதா தகவல் வெளியாகி இருக்கு.

விஜய்-அஜித் சேர்ந்து நடிக்கனும்னு ரசிகர்கள் என்னதான் ஆசப் பட்டாலும் கூட அது இனி நடக்குமான்னா அது சந்தேகம் தான். கிட்டத்தட்ட 27 வருஷத்துக்கு முன்னாடி 1995-ல விஜய், அஜித் சேந்து நடிச்சு இருந்த ராஜாவின் பார்வையிலே படத்த வர 6-ம் தேதி ரீ ரிலீஸ் பன்ன இருப்பதா தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் அறிவிச்சு இருக்காங்க.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com