ஜன -12 “துணிவு” படம் வெளியாகும் - போனி கபூர் சொல்லிட்டாரு !!!!!!!!

சினிமாவின் சுவராசியமே எந்த நடிகரின் படம் முதலில் வெளியாகிறது எனவும் எவ்வளவு வசூல் பெறுகிறது என்பதே.
ஜன -12  “துணிவு” படம் வெளியாகும் -  போனி கபூர் சொல்லிட்டாரு !!!!!!!!
Published on
Updated on
1 min read

போனிகபூர் ட்வீட்டர் 

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் ‘துணிவு'. இருவரும் இணைந்துள்ள 3 வது படம் இது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு  வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் இரவு வெளியானது. சில நிமிடங்களிலேயே, அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட இந்த டிரெய்லர், இப்போது 2 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருவதாகத் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

 இந்தநிலையில் தான் துணிவுபடத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டர் பதிவில் படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com