2ஆண்டுகளுக்குப் பின்பும் சாதனை படைத்த கண்ணான கண்ணே பாடல்!

2ஆண்டுகளுக்குப் பின்பும் சாதனை படைத்த கண்ணான கண்ணே பாடல்!

 சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம்.

டி.இமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‛கண்ணான கண்ணே... ' பாடல் சூப்பர் ஹிட்டானது.

இப்போது வரை யூ-டியூப்பில் அதிகப்படியான ரசிகர்களால் கேட்டு ரசிக்கப்பட்டு வரும் இந்த பாடலின் லிரிக் வீடியோ இப்போது 15 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

அதோடு 9.83 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.