டான்ஸ் ஷோவில் போட்டியாளரின் கன்னத்தை கடித்த பூர்ணா.. வைரல் வீடியோ 

டான்ஸ் ஷோவில் போட்டியாளரின் கன்னத்தை கடித்த பூர்ணா

டான்ஸ் ஷோவில் போட்டியாளரின் கன்னத்தை கடித்த பூர்ணா.. வைரல் வீடியோ 

திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

பட வாய்ப்புகள் அதிகம் வாரததால் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார். அந்த வகையில் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தீ ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் நன்றாக நடனமாடிய இளைஞர் ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளார் பூர்ணா. அப்போது அவரது கண்ணத்தை கடித்து உள்ளார். இந்த வீடியோ கண்ணத்தை வைரலாக பரவ ஒரு நடுவர் செய்யும் வேலையா இது என்று பலர் கூறி வருகின்றனர். 

இறுதியாக இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’ படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.