வாடகை தாய் குறித்து பிரியங்கா சோப்ரா விளக்கம்...

வாடகை தாய் குறித்து பிரியங்கா சோப்ரா விளக்கம்...

Published on

தனது உடலில் மருத்துவ ரீதியாக பிரச்னை இருந்ததால் வாடகை தாய் முறையை தேர்வு செய்த்தாக பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

வாடகை தாய் முறையில் தன் மீது கடுமையான விமர்சனம் வந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பொறுமை காத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னை பற்றி எதுவென்றாலும் பேசலாம் என்ற உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை என தெரிவித்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, விமர்சனம் பேசுவர்கள் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளுங்கள் என்றும் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com