”தசரா” படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்...

”தசரா” படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்...

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானியின் தசரா படத்திலிருந்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானியின் தசரா படத்திலிருந்து புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கீர்த்திசுரேஷ் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தசரா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

மார்ச் 30-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான பாடல் மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், நானியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com