அடுத்த மாதம் தொடங்கும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு...!!!

அடுத்த மாதம் தொடங்கும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு...!!!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி லைகா நிறுவனம், இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித்தின் புதிய படத்தை இயக்கவுள்ளார் என அறிவித்தது.  இவர் தமிழில் தடையறத் தாக்க, மீகாமன் மற்றும் தடம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த சூழலில் நடிகர் அஜித்தும், இயக்குனர் மகிழ் திருமேனியும் தற்போது கைகோர்த்துள்ளனர்.  இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு  அடுத்த மாதம் ஜூன் இரண்டாவது வாரத்திற்குள் படப்பிடிப்பு தொடங்கும் என  படக்குழு தொிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com