சரவெடி பட்டாசுகளை வெடித்து பேனர் வைத்து பூ மாலை பால் அபிஷேகம் செய்தும் விஜய் திரைப்பட டீசர் பார்த்து மகிழ்ந்தனர்.
ரோகிணி திரையரங்கம்
சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியிடப்பட்ட நிலையில் சுமார் 2000 த்திற்க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் தற்பொழுது கூடி கொண்டாடி வருகின்றனர் இயக்குனர் வம்சி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தின் மாஸ் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் , இந்த பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
வாரிசு கதை
அப்பாக்கு அடுத்து கார்ப்பரேட் கம்பெனி சிஇஓ தளபதி விஜய் இந்த
' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார் இந்த நிலையில் படத்தின் டிரைலரும் அதனை உறுதி செய்வது போல் உள்ளது.
ரசிகர்கள் மனதில் தளபதி விஜய் இடம் பிடித்திருந்தாலும் அவற்றிற்கு படம் வெளியாகும் போது சிறப்பான பதில் இருக்கும் என தெரிகிறது அந்தப் படம் டீசர்
ரசிகர்களின் கை தட்டல்களை அள்ளுகிறது. அதை போல் டயலாக் *பவர் சீட்ல இருக்காது சார் அதுல வந்து உட்காருவாளா அவன் கிட்ட தான் அந்த பவர் நம்ம பவர் அந்த ரகம் சார் * ரசிகர்களிடையே பெரும் கைத்தட்டளை பெற்றுள்ளது.
டயலாக்" மாமே அன்பா இருந்தாலும் அடியா இருந்தாலும் எனக்கு கொடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சு கொடுக்கணும் ஏன் சொல்லு இந்த டயலாக்"
ஆடியோ வசனங்கள் செம மாஸாக உள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது வெளியாகி உள்ள இந்த ட்ரைலர் பொங்கல் தினத்தன்று நல்ல வரவேற்பை பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது