சொகுசு கார் வாங்கிய மணிமேகலை.. புகைப்படத்துடன் வெளியிட்ட கணவர்

சொகுசு கார் வாங்கிய மணிமேகலை.. புகைப்படத்துடன் வெளியிட்ட கணவர்

தொகுப்பாளராக அறிமுகமான மணிமேகலை குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று தனது துறுதுறு பேச்சாலும், குறும்புத்தனமானசேட்டைகளாளும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தார்.

அதுவும் இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும். மணிமேகலை போல் அவரது கணவரும் திரைத் துறையைச் சேர்ந்தவர். 

இவர் நடன கலைஞராக ஒரு சில படங்களில் பணியாற்றியுள்ளார். தற்போதைய வரை இருவரும் இணைந்து பிஎம்டபிள்யூ புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளனர். மேலும் இப்படத்தை பதிவிட்டு சொந்த முயற்சியில் விநாயகர் சதுர்த்தி அன்று தனக்கு பிடித்த கார் வாங்கியதாகவும் அதில் பதிவிட்டுள்ளனர். தற்போது இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com