கடந்த 24 மணி நேரத்தில் 61 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 61 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 61 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 61 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இருவர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 37 நபர்களுக்கும், காரைக்காலில் 11 நபர்களுக்கும், ஏனாமில் 1 நபர்க்கும், மாஹேவில் 12 நபர்களுக்கும் என மொத்தம் 61 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா தொற்றால் புதுச்சேரியில் இருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1857 ஆக உயர்ந்துள்ளது, மாநிலத்தில் தற்போது 467 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாநிலத்தில் இதுவரை 1,25,411 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,27,735 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.